Friday, March 29, 2019

நேரத்திற்கு சாப்பிடுவது கட்டாயம்

தொடர்புடைய படம்
       
              நாளைய பொழுது நாளைதான் விடிவும்.ஆனால்,அது இன்றைய பொழுதை விழுங்கிவிட்டுதான் விடியும் .இன்றைய பொழுதின் ஒவ்வொரு நொடியும் விழுங்கப்படுகிறது .நேரம் போய் கொண்டுதான் இருக்கும்.அது நமக்காக நிற்பதில்லை .குறிப்பாக நமது நேரம் நமது ஆரோக்கியத்தை அழிக்காதபடி கழிக்கிறதா என்பதுதான் முக்கியம்.
 
               
             உண்பது உயிர் வாழ்வதற்காக .அந்த உணவு உயிர் காப்பதாக இருக்கவேண்டும் . உயிரை அழிப்பதற்கு காரணமாகிவிடக்கூடாது . அதுமட்டுமல்ல ,சாப்பிடுவது சத்தான உணவாக இருக்கவேண்டும் .சத்துணவாக இருந்தாலும் ,அதையும் சரியான நேரத்துக்கு உண்ணவேண்டும் . அதுமட்டுமல்ல அதையும் சரியான நேரத்துக்கு உண்ண வேண்டும் .இல்லாதுபோனால் அதுவே உடலுக்கு கேடு தருவதாகிவிடும் .

 
         நமது உணவை செரிமானம் செய்வதற்காக நம் இரைப்பையில் கேஸ்ட்ரிக் ஆசிட்  என்ற அமிலம் சுரக்கிறது ..இது காரத்தன்மை உடையது . அது உணவு பொருட்களை உடைத்து நொறுக்கி  கூழ்போல் மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது .அது அரிக்கும் தன்மையையும் கொண்டது .அதனால் தான் உணவானது விரைவில் செரிமானம் ஆகிறது .

     உணவு வேளை நெருங்கும் சமயத்தில் இந்த அமிலமானது தானாகவே சுரக்க ஆரம்பித்துவிடும் .இது ,இயற்கையின் அற்புதமான படைப்பு. ஆனால் அந்த நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் இந்த அமிலம் இரைப்பையின் உட்சுவர்களை அரிக்க ஆரமித்துவிடும் . இது நீடித்தால் அதுதான் "அல்சர்" .
 
         
             ஜிரணிப்பதற்கு தயாராகும் உணவை எதிர்பார்த்து இந்த அமிலத்தை இரைப்பையானது சுரக்கும் .ஆனால் ,அந்த நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் சுரக்கப்பட்ட அமிலம் உணவை ஜிரணிப்பதற்குப் பதிலாக ,இரைப்பையின் உள்பக்க சுவரை அரிக்க ஆரம்பிக்கும் .நேரம் கடந்துபோனால் சத்தான உணவுகூட செரிமானமாகாமல் விஷப்பொருளாக மாறிவிடும் .சரியான நேரத்துக்கு ,சரியான உணவைச் சாப்பிட்டு உடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை .எனவே எக்காரணத்தைக்கொண்டும் சாப்பிடுவதை தள்ளிப்போடாதீர்கள் .
வேலையும் முக்கியம்தான் ,ஆனால் அதைவிட வேலையை பார்க்க,நமது உடல் ஆரோக்கியமும் முக்கியம் அல்லவா ?????


              வயிற்றில் புண் வந்துவிட்டால் அது யார் எவர் என்று பார்ப்பதில்லை .வலி வந்துவிட்டால் ,எல்லோரும் ஐயோ அம்மா ,கடவுளே என்றுதான் கூப்பாடு போடுகிறார்கள் .

 எனவே ,முதலில் வேளா வேளைக்குச் சரியாக சாப்பிட்டு பழகுங்கள் .உணவும் ருசிக்கும்,வாழ்க்கையும் ருசிக்கும்.
 

Wednesday, March 27, 2019

மறந்தும் கூட இதை உங்கள் பூஜை அறையில் செய்துவிடாதீர்கள் !!!!!!

pooja arai க்கான பட முடிவு
    நம்மில் பெரும்பான்மையோருக்கு இறைநம்பிக்கை இருக்கிறது. நாம் எந்த நேரமும் பக்திமானாக இல்லாவிட்டாலும் ,குறிப்பிட்ட  நேரங்களான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கு ஏற்றுவதும், முக்கிய விழாக்காலங்களில், விரத நாட்களில்  ஆலயங்களுக்கு சென்றுவருவது என்பது  வழக்கமான ஒன்றாகும்.ஆலயங்களில் வேண்டுமானானால் கடைபிடிக்க வேண்டுமென ஒருசில விதிமுறைகள் உள்ளன .ஆனால் வீட்டில் அந்த விதிமுறைகள் ஏதுமில்லை .இருந்தாலும் வீட்டில் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் விதிகள்  உள்ளன

அதே போன்றுதான் பூஜை அறையில் ஒரு சில செயல்களையும் மறந்துகூட செய்துவிடக்கூடாது.அவ்வாறு என்னென்ன செயல்களை செய்யக்கூடாது என்பதை பற்றிக்காண்போம் .
                                         pooja kamatchi vilakku க்கான பட முடிவு
  • விளக்கு என்பது மங்கள சின்னம் .இதற்கு மஞ்சள்,குங்குமம் ,பூ இல்லாமல் விளக்கு ஏற்றக்கூடாது
                                            pooja thengai க்கான பட முடிவு
  •  நம் வீட்டில் பூஜைக்கு தேங்காயை  உடைத்தும் குடுமியை எடுத்துவிட்டுதான் வைக்க வேண்டும் .  ஏனென்றால் கெட்டகாரியங்களுக்குத்தான் தேங்காய் குடுமியை எடுக்காமல் வைப்பார்கள் . 
                                         
  • தீப்பரத்தைனை தட்டை எப்பொழுதும் வலமிருந்து இடமாகத்தான் சுற்றவேண்டும்.
                                             vaalaimaram க்கான பட முடிவு
  • பூஜைக்கு பிரசாதங்களை படைக்க வாழை இலையை தான் பயன்படுத்த வேண்டும் .அதற்கு பதிலாக கையேடுகளை பயன்படுத்தக்கூடாது .
                                                kulithal க்கான பட முடிவு
  •   கோவிலுக்கு சென்றுவந்ததும் குளிக்கவோ ,கால்களை கழுவவோகூடாது .

  •        கோவிலுக்குள் வெறும் கைகளோடு செல்லக்கூடாது .கடவுளுக்கு பூ அல்லது பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும் .
                                                
                                                house க்கான பட முடிவு
  • கோவிலுக்கு சென்றதும் நேராக வீட்டிற்குதான் செல்லவேண்டும்.வேறு எங்கும் செல்லக்கூடாது .
                                                  maalai க்கான பட முடிவு
  • கோவிலில் கடவுளுக்கு அணிவித்த மாலையை நாம் அணியக்கூடாது .அதே போல் ஒரு கடவுளுக்கு அணிவித்த மாலையை மற்றொரு கடவுளுக்கு அணிவிக்கக்கூடாது. 
                                                  tharmam க்கான பட முடிவு
  • கோவிலுக்குள் சென்றுவிட்டு வெளியே வரும்போது தர்மம் செய்யக்கூடாது. கோவிலுக்குள் செல்வதற்கு முன்னரே தர்மம் செய்துவிட்டுக்கூட செல்லலாம். 
                                                  perumal temple க்கான பட முடிவு
  • பெருமாள் கோவிலில் கடவுளை வழிபட்டு முடித்துவிட்டு கோவிலில் அமரக்கூடாது .
                                                   

                                                   
  •    நம் வீட்டில் உள்ள தெய்வங்களை வணங்கிவிட்டு பின்னரே       கோவிலுக்கு செல்ல வேண்டும் .  
                                                    kungumam க்கான பட முடிவு
  •  பூஜை அறையில் பூஜையை தொடங்கும் போது நெற்றில் குங்குமம் இல்லாமல் பூஜையை தொடங்கக்கூடாது .


பின்வரும் விதிமுறை பின்படுவதன் மூலம் கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பதற்கு ஐயமில்லை .
                                                                                                                                                                                                                                                          

Saturday, March 23, 2019

கர்ப்ப காலத்தில் செய்யக்கூடியவை ,செய்யக்கூடாதவை !!!!!!

                                                                                                           கர்ப்ப காலத்தில் செய்யக்கூடியவை,செய்யக்கூடாதவை :



கர்ப்பகாலம் என்பது பெண்களுக்கே உரிய ஒரு மகத்தான காலமாக அமைகிறது .இந்த கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் சேய் ஆகியோரின் உடல் நலத்தை காப்பது மிகவும் அவசியமானது.கர்ப்பகால விதிகள் என சில விதிகள் உள்ளன .அவைகளை தெரிந்து கொண்டால் உங்களின் கர்ப்பகால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும் .

                 கர்ப்ப கால ஃபேஷன்

கர்ப்பகாலத்தில் தவிர்க்கவேண்டியவை : 

                         KARPAKALATHIL SEIYAKUDATHAVAI க்கான பட முடிவு

  • எண்ணைக்குளியல் ,எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்கலாம்.

     

  • திறந்த வெளியில் கர்ப்பிணிகள் கர்ப்பிணிகள் படுத்து தூங்குடாது.

     

  • கருவுற 10-16 வது கருச்சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம் .எனவே பயம் ,கோபம் ,வஞ்சம் பதற்றம் ஆகியவற்றை தவிக்க வேண்டும் .

     

  • மசக்கைய தடுக்க மாத்திரை உட்கொள்ளவத்தை தவிக்கலாம் .

     

  •  அடிக்கடி தாம்பத்திய உறவு ,அலைச்சல் ,அதிக எடை சுமப்பது ,இறுக்கமான ஆடைகளை அணிவது ,நீண்ட நேரம் கண் விழிப்பது ,சிறுநீர் ,மலம் அடக்குவது ,பட்டினியாக இருப்பது ,போன்றவற்றை செய்யக்கூடாது.

     

  • தூங்கி கொண்டிருக்கும் கர்ப்பிணி பெண்களை சத்தம் போட்டோ ,பயமுறுத்தியோ எழுப்பக்கூடாது .

     

  • பகலில் தூங்கக்கூடாது .இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் வந்து விடும் .

     

  • உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல்,படியில் அடிக்கடி ஏறுதல் ,காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது ஆகியவற்றை தவிர்கலாம் .

     

  • வாகனங்களில் பயணம் செய்வது ,தலைக்கு மேல் எடையை தூக்குவது ஆகியவற்றை செய்யகூடாது .

     

  • பயத்தை ஏற்படுத்தும் திரை படங்களை பார்க்கக்கூடாது .

     

கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டியவை :

            KARPAKALATHIL SEIYAKUDATHAVAI க்கான பட முடிவு

  • வெண்ணிற ஆடைகளை அணியலாம் .அடர்ந்த நிற ஆடைகளை தவிக்கலாம் . 

     

  • உணவில் சீரகம்,சோம்பு ,இஞ்சி ,ஏலக்காய் இந்துப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம் . 

     

    ஆரம்பகாலம் முதல் 6 மாதக்கலாம் வரை பால் ,வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம் .  


  • வாந்தி வந்தால் எடுப்பது நல்லது .தடுக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் குடல் பாதிப்புகள் உண்டாகும் .

     

  • தளர்வான ஆடைகளை அணியலாம் .

     

  • வெயில்காலங்களில் மட்டும் உடல் சூட்டை தணிக்க பகலில் 2 மணிநேரம் தூங்கலாம் .

     

  • இரவில் 10 மணி நேரம் தூங்கவேண்டும் .

     

  • மாதம் ஒருமுறை ஆறு மாதம் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி தாம்பத்தியம் மேற்கொள்ளலாம் .

     

  • போதுமான அளவு தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும் .

     

  • கர்ப்பிணி பெண்கள் எளிமையான ,சிறிய வேலைகளை செய்யலாம் .

     

  • தினமும் 10-15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம் .

     

  • மெல்லிசையை கேட்கலாம் .

Friday, March 22, 2019

உஷார் மக்களே !!! அறிகுறிகளை அறியுங்கள்

                             

அறிகுறிகளும் நோய்களும் 

                                   

உடலில்  வரக்கூடிய  நோய்களை  ,அதற்கு  முன் வரக்கூடிய  சில பல  அறிகுறிகளை  வைத்தே அறியமுடியும் . அவ்வாறு  அறிந்து  நோய்  வருமுன்னே அதன்  வீரியத்தையும்  அதனால்  வரக்கூடிய பாதிப்புகளையும்  முன்னரே  தடுத்துக்கொள்ள  முடியும்.

                                    kunthal க்கான பட முடிவு

  •      உங்கள் முகத்தில்,அரிப்போ நமச்சலோ ஏற்பட்டால் உங்கள் கூந்தல் சுத்தமில்லை என்று அர்த்தம் .

                                                vayeruvali க்கான பட முடிவு
  •      உங்களுக்கு வயிறுபோக்கோ அல்லது வயிறுவலியோ இருந்தால் உங்கள் நகங்கள் சுத்தமில்லை என்று அர்த்தம்.                                                       marpuchali க்கான பட முடிவு
  •      உங்கள் கண்களோ அல்லது முக்கோ தொடர்ந்து அரிக்குமானால் உங்களுக்கு சளி பிடிக்க போகிறது என்று அர்த்தம்.

                                                kaichal க்கான பட முடிவு

  •     உங்கள் காதில் குடைச்சல் ஏற்பட்டால் காய்ச்சல்   வரும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்  .        

                    
                                              padha vedipu க்கான பட முடிவு
  •     உங்கள் பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில் அதிக அழுத்தம் மற்றும் சூடு இருக்கிறது என்று அர்த்தம் .
                                             muttu vali க்கான பட முடிவு
  •     உங்கள் முழங்கால் மூட்டுகளில் மற்றும் மாணிக்கட்டுகளில் வலி என்றால் எடைகூடிவிட்டது என்றும் அதைக்குறைக்க வேண்டும் அர்த்தம் .
                                           elumpu theimanam க்கான பட முடிவு
  •  உங்கள் முதுகுதண்டோ ,இடுப்போ வலிக்குமானால் எலும்புகளில் தேய்மானம் தொடங்குகிறது  என்று அறிகுறி .
                                    uthadu vedippu க்கான பட முடிவு
  • உங்கள் உதட்டின் மேல் வெடிபோ அல்லது தோல் உரித்தாலோ ஏற்பட்டால் உடலில் நீர்சத்து குறைவாக உள்ளது என்பதை குறிக்கிறது ,எண்ணெய் பசையும் குறைந்து விட்டது என்று அர்த்தம்.
                                           elumpu theimanam க்கான பட முடிவு                    
  • தோல் பட்டை குதிகால் ,முதுகுத்தரைகளில் வலி வந்தால் உங்கள் உடலில் காற்றின் அழுத்தம் கூடிய வாயுதேங்கியுள்ளது என்று அர்த்தம்.                                            
                  ithaiyam க்கான பட முடிவு                                            ..
                                            
  • கைவிரல்கள் மற்றும் கண்களுக்கு மேல் மெல்லிய கோடுகள் விழுந்தால் இதயதில் பிரச்சனை தொடங்குகிறது என்று அர்த்தம்
                               karuvalaIYAM க்கான பட முடிவு

  •  உங்கள் கைமடிப்பு, கழுத்து மடிப்புகளில்,  கால் இடுக்குகளில் கருப்புப்பட்டை விழுந்தால் இன்சுலின் சுரப்பு அதிகமாகிவிட்டது என்றுஅர்த்தம் .
                                   NEERILIVU க்கான பட முடிவு            
  • இன்சுலின் அதிகம் சுரந்து அதிமாக பசி எடுக்கிறதென்றால் அது நீரிழிவின் ஆரம்பம் என்றே அர்த்தம்.

எனவே மேற்கொண்ட அறிகுறிகள் ஏதோனும் தெரிந்தால் அதன் பாதிப்புகளை அறிந்து உங்கள் குடும்ப மருத்துவரை அணுகவும்.