அறிகுறிகளும் நோய்களும்
உடலில் வரக்கூடிய நோய்களை ,அதற்கு முன் வரக்கூடிய சில பல அறிகுறிகளை வைத்தே அறியமுடியும் . அவ்வாறு அறிந்து நோய் வருமுன்னே அதன் வீரியத்தையும் அதனால் வரக்கூடிய பாதிப்புகளையும் முன்னரே தடுத்துக்கொள்ள முடியும்.
உங்கள் முகத்தில்,அரிப்போ நமச்சலோ ஏற்பட்டால் உங்கள் கூந்தல் சுத்தமில்லை என்று அர்த்தம் .
உங்கள் கண்களோ அல்லது முக்கோ தொடர்ந்து அரிக்குமானால் உங்களுக்கு சளி பிடிக்க போகிறது என்று அர்த்தம்.
உங்கள் காதில் குடைச்சல் ஏற்பட்டால் காய்ச்சல் வரும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம் .
- உங்கள் பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில் அதிக அழுத்தம் மற்றும் சூடு இருக்கிறது என்று அர்த்தம் .
- உங்கள் முழங்கால் மூட்டுகளில் மற்றும் மாணிக்கட்டுகளில் வலி என்றால் எடைகூடிவிட்டது என்றும் அதைக்குறைக்க வேண்டும் அர்த்தம் .
- உங்கள் முதுகுதண்டோ ,இடுப்போ வலிக்குமானால் எலும்புகளில் தேய்மானம் தொடங்குகிறது என்று அறிகுறி .

- உங்கள் உதட்டின் மேல் வெடிபோ அல்லது தோல் உரித்தாலோ ஏற்பட்டால் உடலில் நீர்சத்து குறைவாக உள்ளது என்பதை குறிக்கிறது ,எண்ணெய் பசையும் குறைந்து விட்டது என்று அர்த்தம்.
- தோல் பட்டை குதிகால் ,முதுகுத்தரைகளில் வலி வந்தால் உங்கள் உடலில் காற்றின் அழுத்தம் கூடிய வாயுதேங்கியுள்ளது என்று அர்த்தம்.
..
- கைவிரல்கள் மற்றும் கண்களுக்கு மேல் மெல்லிய கோடுகள் விழுந்தால் இதயதில் பிரச்சனை தொடங்குகிறது என்று அர்த்தம்

- உங்கள் கைமடிப்பு, கழுத்து மடிப்புகளில், கால் இடுக்குகளில் கருப்புப்பட்டை விழுந்தால் இன்சுலின் சுரப்பு அதிகமாகிவிட்டது என்றுஅர்த்தம் .

- இன்சுலின் அதிகம் சுரந்து அதிமாக பசி எடுக்கிறதென்றால் அது நீரிழிவின் ஆரம்பம் என்றே அர்த்தம்.
எனவே மேற்கொண்ட அறிகுறிகள் ஏதோனும் தெரிந்தால் அதன் பாதிப்புகளை அறிந்து உங்கள் குடும்ப மருத்துவரை அணுகவும்.
No comments:
Post a Comment