அப்படியா ?
தண்ணீர் குடிக்கும்போது நின்று கொண்டு குடிக்காமல் அமர்ந்த
நிலையில் குடித்தால் வேகமாக தாகம் தணியும் . தண்ணீர் குடிப்பது
தாகம் தீர்க்க மட்டும் அல்ல . உடலில் உள்ள அத்தியாவசிய
சுரப்பிகள் சீராக இயங்கவும் தண்ணீர் அவசியம்.
செரிமானம் நடைபெறவும் அதற்குப்பின் சத்துக்கள் உடல்
முழுவதும் இடப்பெயர்ச்சி செய்யவும் கழிவுகளை சுமந்து சென்று
அகற்றவும் தண்ணீர் அவசியமாகும் ..
No comments:
Post a Comment