Tuesday, March 19, 2019

என்றும் அழியா அருமருந்து தேன்...

நமது வாழ்க்கையில் தேன் என்பது மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்தது .
தேனின் பயன்களை இங்கே பார்ப்போம் ..



பயன்கள் :::
1.வைட்டமின் பி & சி அதிகமாக உள்ளது
2.இது உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகின்றது
3.தினமும் இதை சாப்பிடுவதால் இதயம் வலிமை பெரும்
4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
5.முகத்தில் தடவினால் சுருக்கம் வராமல் தடுக்கும்
6.தீ   & வெட்டு  காயங்கள் விரைவில் குணப்படுத்துகின்றது
7.முகப்பரு க்கு ஒரு நல்ல நிவாரணி
8.இதில் சளியை குணப்படுத்தும் பண்பு உள்ளது
9.தினமும் சாப்பிடுவதால் காலை சோர்வை விரட்டலாம்
10.தினமும் இதனை சாப்பிடுவதால் ஞாபக திறனை அதிகரிக்கிறது .

No comments:

Post a Comment