Wednesday, March 20, 2019

மாதுளைப் பழத்தின் மகத்தான மருத்துவம்

  •   

        மாதுளம் பழத்தின் மருத்துவ பயன்கள் :

  •  குளுக்கோஸ் நிறைய  உள்ளது 
  • ரோகம் ,காமாலை  நோய்களுக்கு மாதுளை பழம் அதிகமாக உண்ண வேண்டும் 
  • நீர்க்கட்டி பிரச்சனைகளுக்கு மாதுளம் பழம் சிறந்த தீர்வாக அமைகிறது 
  • ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது .
  • குடல் இருதயம் சிறுநீரகம் ஆகியவை நன்கு இயங்க மாதுளம் பழம் ரசம் சிறந்தது .
  • குரு மிளகு பொடி ,மாதுளம் பழத்தோல் பொடி ,உப்பு மூன்றையும் சரி பங்கு கலந்து பல்துலக்கினால் பயோரியா குணமாகிறது 
  • மேலும் இந்த பொடியானது பல் ஈறுகளையும் பற்களையும் வலுவாக்கி நீண்ட நாள் பாதுகாக்கிறது .
  • மாதுளம் பழம் ஜூஸ் ஆண்மையை அதிகரிக்குறது .
  • இரத்தத்தை சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் ஊற வழி வகுக்கிறது .
  •  மேனி மினுமினுப்பாகி உடலை அழகாக வைத்திருக்க உதவுகிறது                                                                                                                            
  • .இரத்த அழுத்தத்தை குறைக்க மாதுளம் பழம் உதவுகிறது .                                                       
  •  என்றும் இளமையுடன் இருக்க உதவுகிறது .
.

No comments:

Post a Comment