பேரீச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ???
பேரீச்சம்பழம் மருத்துவப்பண்புகள் :
பழங்களில் பேரீச்சம்பழத்திற்கு இணையான சத்துக்களை கொண்ட பழம் ஒன்றும் கிடையாது .இந்த பழமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பலனளிக்க கூடிய ஒன்றாகும்.
😀 மலச்சிக்கல் , வயிற்றுப்போக்கு குணப்படுத்துகிறது
😀 ஒரு கை நிறைய பேரிச்சம் பலத்தை ஆட்டு பாலில் ஊறவைத்து காலையில் அதே அரைத்து ஏலப்பொடி ,தேன் கலந்து சாப்பிட்டால் இழந்த ஆண்மையை பெறலாம் .
😀 கர்ப்பிணி பெண்கள் பேரீச்சம்பழம் தொடர்ந்து சாப்பிடு வந்தால் சுகப் பிரசவம் நிச்சயம் .
😀 பல் ஈறுகளை பலப்படுத்துகிறது .
😀 உடலில் ஏற்படும் வழியை குறைக்கும்.
😀 இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் .
😀 இரத்த சோகை வரும் அபாயத்தை முற்றிலும் குறைத்து. இரத்தத்தின் அளவை சீராக வைக்க பயன்படுகிறது .
😀 இதனை தினமும் சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்கும் .
😀 தினம் ஒரு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர இருதயம் வலுப்பெறும் .
😀 செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
😀 குடலிறக்கத்தையும் சீர் செய்கிறது.
பக்கவிளைவுகள் :
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல எந்த ஒரு உணவும் ஓர் அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் அது பேரிச்சைக்கு மட்டும் விதிவிலக்கல்ல .இதனை அளவுக்கு மாறி எடுத்தால் என்னென்னெ பக்க விளைவுகள் என்பதை எங்கேய காண்போம்.
😀 வயிற்று வலி மற்றும் வயிற்று உப்புசம் போன்ற விளைவுகள்
ஏற்படும் ஏன் என்றால் இதில் அதிக நார் சத்துக்கள் உள்ளது.
😀 பேரீச்சம்பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
😀 இது ஒரு சிலருக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது வாயு தொல்லையை ஏற்படுத்தும்.
😀 சருமம் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது உள்ளது.
😀 இதனை உண்ட பின் வாய் கொப்பளிக்க வேண்டும் அதிகம் தவறினால் பல் சொத்தைக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
😀 இது குழந்தைகள் சாப்பிடும் போது கவனம் தேவை ஏன் என்றல் மூச்சு குழலில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.அதனால் அரைத்து சாறு போன்று குடுப்பது உகந்தது .
No comments:
Post a Comment