Saturday, March 23, 2019

கர்ப்ப காலத்தில் செய்யக்கூடியவை ,செய்யக்கூடாதவை !!!!!!

                                                                                                           கர்ப்ப காலத்தில் செய்யக்கூடியவை,செய்யக்கூடாதவை :



கர்ப்பகாலம் என்பது பெண்களுக்கே உரிய ஒரு மகத்தான காலமாக அமைகிறது .இந்த கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் சேய் ஆகியோரின் உடல் நலத்தை காப்பது மிகவும் அவசியமானது.கர்ப்பகால விதிகள் என சில விதிகள் உள்ளன .அவைகளை தெரிந்து கொண்டால் உங்களின் கர்ப்பகால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும் .

                 கர்ப்ப கால ஃபேஷன்

கர்ப்பகாலத்தில் தவிர்க்கவேண்டியவை : 

                         KARPAKALATHIL SEIYAKUDATHAVAI க்கான பட முடிவு

  • எண்ணைக்குளியல் ,எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்கலாம்.

     

  • திறந்த வெளியில் கர்ப்பிணிகள் கர்ப்பிணிகள் படுத்து தூங்குடாது.

     

  • கருவுற 10-16 வது கருச்சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம் .எனவே பயம் ,கோபம் ,வஞ்சம் பதற்றம் ஆகியவற்றை தவிக்க வேண்டும் .

     

  • மசக்கைய தடுக்க மாத்திரை உட்கொள்ளவத்தை தவிக்கலாம் .

     

  •  அடிக்கடி தாம்பத்திய உறவு ,அலைச்சல் ,அதிக எடை சுமப்பது ,இறுக்கமான ஆடைகளை அணிவது ,நீண்ட நேரம் கண் விழிப்பது ,சிறுநீர் ,மலம் அடக்குவது ,பட்டினியாக இருப்பது ,போன்றவற்றை செய்யக்கூடாது.

     

  • தூங்கி கொண்டிருக்கும் கர்ப்பிணி பெண்களை சத்தம் போட்டோ ,பயமுறுத்தியோ எழுப்பக்கூடாது .

     

  • பகலில் தூங்கக்கூடாது .இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் வந்து விடும் .

     

  • உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல்,படியில் அடிக்கடி ஏறுதல் ,காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது ஆகியவற்றை தவிர்கலாம் .

     

  • வாகனங்களில் பயணம் செய்வது ,தலைக்கு மேல் எடையை தூக்குவது ஆகியவற்றை செய்யகூடாது .

     

  • பயத்தை ஏற்படுத்தும் திரை படங்களை பார்க்கக்கூடாது .

     

கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டியவை :

            KARPAKALATHIL SEIYAKUDATHAVAI க்கான பட முடிவு

  • வெண்ணிற ஆடைகளை அணியலாம் .அடர்ந்த நிற ஆடைகளை தவிக்கலாம் . 

     

  • உணவில் சீரகம்,சோம்பு ,இஞ்சி ,ஏலக்காய் இந்துப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம் . 

     

    ஆரம்பகாலம் முதல் 6 மாதக்கலாம் வரை பால் ,வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம் .  


  • வாந்தி வந்தால் எடுப்பது நல்லது .தடுக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் குடல் பாதிப்புகள் உண்டாகும் .

     

  • தளர்வான ஆடைகளை அணியலாம் .

     

  • வெயில்காலங்களில் மட்டும் உடல் சூட்டை தணிக்க பகலில் 2 மணிநேரம் தூங்கலாம் .

     

  • இரவில் 10 மணி நேரம் தூங்கவேண்டும் .

     

  • மாதம் ஒருமுறை ஆறு மாதம் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி தாம்பத்தியம் மேற்கொள்ளலாம் .

     

  • போதுமான அளவு தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும் .

     

  • கர்ப்பிணி பெண்கள் எளிமையான ,சிறிய வேலைகளை செய்யலாம் .

     

  • தினமும் 10-15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம் .

     

  • மெல்லிசையை கேட்கலாம் .

No comments:

Post a Comment